விளக்கம்
காதல் என்றால் என்ன?
காமம் என்றால் என்ன?
ஈர்ப்பு என்றால் என்ன?
போலிக்காதல் என்றால் என்ன?
பெரும்பாலும் படிக்கும் மற்றும் வேலை செய்யும் குழந்தைகள் மேற்கூறிய செயல்களை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகி, தங்கள் பெற்றோருக்கே கூட எதிரிகளாக மாறி விடுகிறார்கள். இப்படிப்பட்ட சிக்கலில் சிக்காமல் குழந்தையை எப்படி கவனமாக வளர்ப்பது?
இந்த புத்தகம் தங்கள் குழந்தைகளை வெற்றிகரமான நபர்களாக வடிவமைக்க விரும்பும் பெற்றோருக்காகவும், பெற்றோரை சிறந்த வழிகாட்டியாகப் பார்க்கும் குழந்தைகளுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மின் புத்தகங்களைப் பதிவிறக்கவும்
|
|
|
|
|
Reviews
There are no reviews yet.