வாழ்க்கையை உணர்பவராக மாறுங்கள்.

இந்த உலகில் அரிதாகவே மாறக்கூடிய ஒன்று வாழ்க்கைத் துணைகளுக்கு இடையிலான உண்மையான மற்றும் எளிமையான உறவு. ஆனால் இந்த தூய உறவிலும் அழிவை ஏற்படுத்துவது எது? சமீப காலமாக, பல காரணங்களால் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்படுகின்றன. கோவிட் காலங்கள் போன்ற நீண்ட கால சமூக தனிமைப்படுத்துதல் தம்பதிகளிடையே அதிக அளவு விரக்திக்கு வழிவகுத்தது. இது சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பிரிவதற்கும் காரணமாக அமைந்தது. இத்தகைய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அவர்களின் முழுமையற்ற பாலியல் ஆரோக்கியம் தான். தந்திரா உத்தியைப் பயிற்றுவித்து அதை சரியாகக் கடைபிடிக்கச்செய்வதன் மூலம், அனைத்து ஆண்களும் பெண்களும் அவர்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைந்து, ஒன்றிணைவதன் மூலம் அவர்களின் முழுமையான பாலியல் ஆரோக்கியத்தை அடைய வழிகாட்டுகிறோம். ஒவ்வொரு மனிதரிடமும் அன்பு நிறைந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதி செய்வதற்கான வழிகளை நாங்கள் தந்திரா உத்தியைப் பயன்படுத்தி கற்பிக்கிறோம்.

பிரத்தியேக புத்தகங்கள்

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை

பொதுவான பாலியல் அறிவு சம்பந்தமான அறிவை எந்தப் புத்தகத்திலிருந்தும் படித்துப் பெறலாம். ஆனால் எமது புத்தகங்கள் தான் மனிதனின் பாலியல் இன்பத்தை ஆரோக்கியமான மற்றும் முறையான வழிகளில் அடைவதற்கான வழிகளைக் கற்பிக்கின்றன. எங்கள் “தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை” புத்தகங்களை உங்கள் வீட்டிலேயே இருந்து கொண்டு வசதிப்படும்போது படிப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் பெரிய திருப்புமுனையை உங்களால் ஏற்படுத்த முடியும். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தம்பதிகளுக்கு உதவும் எங்களின் படிப்படியான, உறுதியான மற்றும் நிரூபிக்கப்பட்ட தந்த்ரா வழிகளை நீங்கள் உண்மையாகப் பின்பற்றினால், தம்பதிகளிடையே சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வந்து ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

பக்கங்கள் : 552
கிடைக்கும் பேப்பர்பேக்
மொழி தமிழ்
650.00 600.00
புத்தகத்தைப் பார்க்கவும்

காதல் அறிவியல்

நாம் அனைவரும் நம் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிக்கிறோம். ஆனால் ஆழ்ந்த உள்ளத்தில் இருந்து நம் அன்பைப் பொழிகிறோமா? தற்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், காமம், ஈர்ப்பு மற்றும் தவறான காதல் போன்ற பல்வேறு வெளிப்புற காரணிகளில் உண்மையான காதலுக்கும் வெறும் ஈர்ப்புக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை கண்டறிவதில் மிகுந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். எங்களின் "காதல் அறிவு" புத்தகம் 'உண்மையான காதல் என்றால் என்ன' என்பதை அறிவியல் பூர்வமாக பகுப்பாய்வு செய்வதோடு, வாழ்க்கையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதைத் தெளிவு படுத்தி, உங்கள் துணைக்கு உறுதியான, வெல்ல முடியாத, நிகரற்ற பாசம் மற்றும் விசுவாசத்தை வழங்கும் முறைகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறுகிறது.

பக்கங்கள் : 200
கிடைக்கும் பேப்பர்பேக்
மொழி தமிழ்
330.00 280.00
புத்தகத்தைப் பார்க்கவும்

செல்வத்தை ஈர்க்கும் நூற்றியெட்டு சூத்திரங்கள்

நாம் ஒவ்வொருவரும் செல்வந்தர் ஆக விரும்புகிறோம், ஆனால் அது ஒரே இரவில் நடக்காது. சரியான திட்டமிடல் மற்றும் சில உளவியல் வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் தான் அந்த இலக்கை அடைய முடியும். இந்த புத்தகத்தில் போதி பிரவேஷின் செல்வத்தை ஈர்க்கும் 108 சூத்திரங்கள் உள்ளன. அவை அனைவரையும் ஒரு வழியிலோ அல்லது மற்றொரு வழியிலோ கோடீஸ்வரனாக மாற்றும். எப்படியாவது கோடீஸ்வரர் ஆகியே தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக படித்து பயன் பெற வேண்டிய புத்தகம் இது.

பக்கங்கள் : 336
கிடைக்கும் பேப்பர்பேக்
மொழி தமிழ்
450.00 400.00
புத்தகத்தைப் பார்க்கவும்

அனைத்து புத்தகங்களும்

With this book ” Tantra Vazhiyil Thambathya Valkai ” you can make a breakthrough in your relationship with your life partner. ” Kaadhal Ariviyal ” scientifically analyzes what true love is. Bodhi Pravesh lists 108 mantras in his book ” Selvathai eerkum ragasiyam “. These can make anyone a millionaire in one way or another. It is sure to remove one’s negative thoughts and give motivation to become rich. No doubt all these books will be a treasure for everyone to fulfill their wishes in life.

1,590.00 1,540.00
புத்தகத்தைப் பார்க்கவும்

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை + காதல் அறிவியல்

  1. "தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை" புத்தகம் உங்கள் துணையுடனான உறவில் ஒரு திருப்புமுனையை உருவாக்கும். வாழ்க்கையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதையும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறுதியான, வெல்ல முடியாத, நிகரற்ற பாசம் மற்றும் விசுவாசத்தைப் பேணுவதற்கான வழிமுறைகள் பற்றிய தெளிவையும் இந்த சேர்க்கை வழங்கும்.
890.00 840.00
புத்தகத்தைப் பார்க்கவும்

செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் பணக்காரனாக இருக்க விரும்புகிறான், நம் அனைவருக்கும் அதற்கான ஆற்றல் உள்ளது. அப்படியானால், நாம் பணக்காரர்களாக மாறுவதற்குத் தடையாக இருக்கும் காரணிகள் யாவை? "நம்முடைய எதிர்மறை எண்ணங்களே நம்மை பணக்காரர் ஆவதைத் தடுக்கும் தடைகள்" என போதி பிரவேஷ் எடுத்துரைக்கிறார். இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து துடைத்து, அனைவரும் பணக்காரர்களாக மாறுவதற்கு இந்த “செல்வத்தை ஈர்க்கும் ரகசியம்” புத்தகம் உதவும்.

பக்கங்கள் : 336
கிடைக்கும் பேப்பர்பேக்
மொழி தமிழ்
450.00 400.00
புத்தகத்தைப் பார்க்கவும்

இப்போது விசாரிக்கவும்

இப்போது உலகத்தை ஆராயுங்கள்
தொடர்பு கொள்ளவும்

எதிர்வரும் நிகழ்வுகள்

எங்கள் சேனல்

மேலும் பார்க்க

சான்றுகள்